ஜீ தமிழ் சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் பிரபல இயக்குனர்.! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்..

zee tamil
zee tamil

சின்னத்திரையில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் தொடர்ந்து வித்தியாசமான கதை உள்ள சீரியல்களோடு புதுமுக நடிகர் நடிகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைக்காட்சி தான் ஜீ தமிழ். ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்தான் வித்யா நம்பர் 1.

இந்த சீரியலில் வராத விதமாக வித்யா மற்றும் சஞ்சய்க்கு திருமணமான நிலையில் வித்யாவின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் சஞ்சய் விலகி இருந்து வந்தார் மேலும் இவர்களுக்கு இடையே பிரச்சனையும் ஏற்பட்டது இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் சஞ்சய் என் காதலை புரிந்து கொண்டுள்ள நிலையில் தற்பொழுது மீண்டும் புதிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளார் வித்யா.

அதாவது வேதவல்லி ஊரில் இல்லாத நேரத்தில் இன்கம் டேக்ஸ் ரைடு வர சஞ்சய் வித்யா அண்ணா இருவரும் ஒரு வழியாக பிரச்சனைகளையும் சமாளித்த நிலையில் ஆரம்பத்தில் வித்தியாவுக்கு ஒருவடன் திருமணமனவரை சென்று நின்று போனது. இப்படிப்பட்ட நிலையில் அந்த நம்பர் ரஞ்சித் எனக்கும் வித்யாவுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது, என்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு திருமணம் செய்து கொண்டார் என போலீசான்றிதழ்களுடன் கோர்ட்டில் வழக்கு தொடர வித்யாவுக்கு புதிதாக பிரச்சனை ஆரம்பித்துள்ளது.

baakiyaraj
baakiyaraj

வேத வலி இந்த பிரச்சனைக்கு நீயே தான் தீர்வு காண வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில் தனக்குத்தானே வாதாட முடிவு எடுத்துள்ளார் வித்யா. உலகில் தனக்குத்தானே வாதாடி வித்யா எப்படி ஜெயிக்கப் போகிறார் என்பது குறித்துதான் இனி வரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஒளிபரப்பாக இருக்கும் காட்சிகளில் நீதிபதியாக பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான பாக்யராஜ் அவர்கள் நடிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரைக்கதை நாயகனான இவருக்கு வித்யா நம்பர் 1 சீரியலின் கதை பிடித்து போக இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒப்புக் கொண்டுள்ளார்.