ஜீ தமிழில் தற்போது புதிதாக திருமதி ஹிட்லர் என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது.
இந்த சீரியலில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் அமித் ஹீரோவாக நடித்து வருகிறார்.
புதிதாக கீர்த்தனா என்ற நடிகை அறிமுகமாகியுள்ளார். திருமதி ஹிட்லர் சீரியல் தான் இவர் நடிக்கும் முதல் சீரியல் ஆகும்.
இந்த சீரியலில் ஒளிபரப்பாக இருக்கும் காட்சி ஒன்றில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குத்து பாடல் ஒன்று இருக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை கீர்த்தனா.
அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.