சூர்யாவிற்காக தன்னுடைய உயிரையே பணைய வைத்த மாரி.! காதலைப் புரிந்து கொள்வாரா சூர்யா.?

maari
maari

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்ட ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்ததாக டிஆர்பி யில் முன்னணி வகித்து வரும் தொலைக்காட்சி தான் ஜீ தமிழ் .ஜீ தமிழ் சமீப காலங்களாக ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மாரி. இன்றைய எபிசோடில் கலவரத்தில் மாரி சூர்யாவை தேட சூரியா அங்கு வந்து காரில் இறங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார் தீ பிடிப்பது பார்த்து மாறி சொன்னது சரிதான் என நம்புகிறார் மேலும் அப்பொழுது மாறி சூர்யாவை தொடர்ந்து வர வராதீங்க என்று கத்துகிறார்.

அதையும் மீறி சூர்யா வர ஒருவன் பாமை வீச சூர்யா மேல் பட வருகிறது எனவே இந்த நேரத்தில் மாறி எப்படியோ சூர்யாவை காப்பாற்றி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகிறாள். உடனே மாறியை தூக்கிக் கொண்டு சூர்யா ஓடுகிறான் வழியில் வண்டி எதுவும் வராத நிலையில் கையில் தூக்கி கொண்டே சென்று மருத்துவமனையில் அட்மிட் செய்கிறார்.

சூர்யா மாரியின் கணவன் என்று கையெழுத்து போடுகிறான் அதன் பிறகு இன்ஸ்பெக்டர் வந்து விசாரிக்க சூர்யா வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறுகிறான் மேலும் மாறி அவசரமாக ரத்தம் தேவைப்படவே சூர்யா ரத்தம் கொடுக்க முடிவு செய்திருக்கிறான். இவ்வாறு மாரிக்கு இதற்கு மேல் என்ன நடக்கும் மாரிக்கு தன் மேல் இருக்கும் காதலை சூர்யா புரிந்து கொள்வானா.?

அல்லது தொடர்ந்து விலகிச் செல்போனா என்பதை வைத்துதான் இனி வரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது மேலும் இவ்வாறு தன்னுடைய காதலனுக்காக மாறி தன்னுடைய உயிரையே பணைய வைத்துள்ளது கண்டிப்பாக சூர்யாவின் மனதை மாற்றம் என எதிர்பார்க்கப்படுகிறது.