ஜீ குடும்ப விழாவிற்கு மிகவும் டைட்டாக கண்றாவியான உடையில் கலந்து கொண்ட நமீதா.! புகைப்படம் உள்ளே

nameetha-like

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நமீதா, இவர் உயரமாகவும் கொழுக் மொழுக் தோற்றத்துடன் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார், சொல்லப்போனால் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே இருந்தவர்.

இவர் ரசிகர்களை செல்லமாக மச்சான் என்று தான் அழைப்பார், அந்தளவு மிகவும் பிரபலம் அடைந்தார், நமிதா தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான விஜயகாந்த் விஜய் அஜித் சரத்குமார் சத்யராஜ் என பலருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த நமீதா சினிமா பட வாய்ப்புகள் குறைந்த உடன் தொலைக்காட்சியில் நடுவராக பங்கேற்றார் அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் அதன் மூலம் பட வாய்ப்பை ஏதாவது கிடைக்குமா என எதிர்பார்த்தார் ஆனால் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

பின்பு ஒரு கால கட்டத்தில் காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார் திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு திரை படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார், சொல்லப்போனால் குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்தார், இந்த நிலையில் மீண்டும் நமீதா ஒரு புதிய திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார் படத்தில் வராகி என்ற தயாரிப்பாளர் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் மனோபாலா, மாரிமுத்து, குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் என பலரும நடித்து வருகிறார்கள்.

படத்திற்காக நமிதா முதல் முறையாக 10 கிலோ எடையை குறைத்து உள்ளதாக கூறப்படுகிறது, அது மட்டுமில்லாமல் இன்னும் உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சியும் செய்து வருகிறாராம், இந்தநிலையில் ஜீ தமிழ் குடும்ப விருது விழாவில் கலந்து கொண்ட நமிதா பல பலனு இருக்கும் கருப்பு நிற டைட்டான உடையில் வந்துள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் கிழிந்து  விட போகுது எனக் கிண்டல் அடித்துள்ளார்.

namitha
namitha
namithaa