உள்ளத்தை அள்ளித்தா ரம்பா போல் பாவாடையை பறக்கவிட்ட எருமசாணி ஹரிஜா. வைரலாகும் புகைப்படம்.

harija

சமீபகாலமாக சமூக வலைதளத்தின் மூலம் திறமை இருப்பவர்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்கள் அந்த வகையில் யூடியூப் சேனல் மூலமாக பிரபலமடைந்தவர் எரும சானி ஹரிஜா இவர், போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனத்தின் மூலம் இளைஞர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர்.

யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலமான சேனல்களில் இதுவும் ஒன்று, இதில் விஜய்யும் ஹரஜாவும் இணைந்து செய்யும் அட்டகாசங்கள் இளைஞர்களை மிகவும் கவர்ந்தது, இதனைத் தொடர்ந்து ஹரிஜாவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

harija
harija

முன்பு எல்லாம் சினிமாவில் நடிப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்ட தாக பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் கூறியதை நாம் கேட்டிருப்போம் ஆனால் சமீபகாலமாக சமூக வலைதளம் பிரபலம் அடைந்துள்ளதால் பலரும் தங்களது திறமையை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு மிக எளிதாக சினிமா வாய்ப்பை பெற்று விடுகிறார்கள்.

அப்படிதான் ஹரிஜாவும் சினிமா வாய்ப்பை பெற்றார், இந்த நிலையில் ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் உடன் திருமணம் செய்து கொண்டார், ஹரிஜா தற்பொழுது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

harija

இந்நிலையில் மேலும் பட வாய்ப்புக்காக சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இந்த புகைப்படத்தில் உள்ளத்தை அள்ளித்தா ரொம்ப போல் பாவாடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்துள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல், தொடையை காட்டுவதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எலும்பு தான் தெரிகிறது என கலாய்த்து வருகிறார்கள்.

harija
harija