இப்படி நடந்துகிட்டா உங்க புருஷன் ஒன்னும் சொல்ல மாட்டாரா..! ரசிகனின் கேள்விக்கு செருப்படி பதில் கொடுத்த பிரியங்கா..!

priyanga-1
priyanga-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு இந்த சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் அமைந்துள்ளது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளராக பங்கு பெற்றார் இந்த நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய சிறந்த திறனை வெளிக்காட்டி அதன் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் மிகவும் பிரபலமாகி விட்டார் என்று சொல்லலாம்.

இந்நிலையில் நமது தொகுப்பாளினி சமீபகாலமாக தன்னுடைய கணவர் பிரவினுடன் எந்த ஒரு புகைப்படங்கள் வெளியிடாமல் இருப்பது மட்டுமில்லாமல் அவருடன் பேசாமல் இருப்பது பற்றிய சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்த செய்தியில் மூலமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என குழந்தைகள் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவருடைய கணவர் வரவில்லை என்பது மட்டுமின்றி அவர் தாயார் மட்டுமே அந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்டுள்ளார் மேலும் இது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் நடிகை பிரியங்கா  சரியாக பதில் சொல்லாமல் மறைத்து உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

அதே போல அவருடைய சகோதரர் குழந்தை பெற்ற பொழுது அந்த குழந்தையுடன் இப்புகைப்படம் பிரியங்கா வெளியிட்டுள்ளார் ஆனால் அப்போது கூட அவருடைய கணவர் அருகில் இல்லை இந்நிலையில் ரசிகர் ஒருவர் பிரியங்காவிடம் திருமணமான பிறகும் எல்லாவற்றையும் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள் என கேள்வி கேட்ட நிலையில் நம்மை புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால் கணவருக்கு நம் விசுவாசமாக இருந்தால் எல்லாம் சாத்தியம் என பிரியங்கா பதில் கூறியுள்ளார்.