ஆத்தாடி என்ன ஒரு ஆட்டம் விஜய் ரசிகர்களை வாய்பிளக்க வைத்த இளம்பெண்.! வைரலாகும் வீடியோ.

vijay-master
vijay-master

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் இவர் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார், அதேபோல் விஜய்க்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிகர்கள் தான்.

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது, அதுமட்டுமில்லாமல் விஜய்யின் திரைப்படத்தின் பாடலுக்கு பல இளம்பெண்கள் முதல் பிரபலங்கள் வரை டிக் டாக் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

அதுமட்டும் இல்லாமல்  விஜய்யின் ரசிகர்கள் பலரும் விஜய்யின் டயலாக் மற்றும் பாடலுக்கு டிக் டாக் செய்வது வழக்கம் இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் விஜயின் பாடலுக்கு மரண மாஸ் ஆக ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் என்ன ஒரு ஆட்டம் என வாய் பிளக்கிறார்கள்.