தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளும் இளம் நடிகை..! இது என்ன கணக்குன்னு தெரியலையே..!

vijay-1

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும் என எதிர்பார்த்த நிலையில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் எப்படியாவது தான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் மெக ஹிட் கொடுத்துவிட வேண்டும் என தளபதி விஜய் மிக சிறப்பாக நடித்து வருவது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தினை வம்சி படிபல்லி என்பவர் தான் இயக்கி வருகிறார் திரைப்படம் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் அவர்கள் நடிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது. இவர் ஏற்கனவே திலிப் குமார் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் கூட சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் தற்போது சிவகார்த்திகேயனுடன் டாக்டர் திரைப்படத்திலும் கூட நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பிரியங்கா மோகன் அவர்கள் தளபதி விஜயை பற்றி பேசியது மட்டுமில்லாமல் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அப்போது அவர் கூறியது என்னவென்றால் தளபதி விஜய் சார் என்னுடைய டாக்டர் திரைப்படத்தை பார்த்து மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார் மேலும் தெலுங்கில் நான் நடித்த ஒரு படத்தையும் குறிப்பிட்டு பாராட்டினார் அப்பொழுது பிரியங்கா மோகன் விஜய்யிடம் நீங்கள் எங்களுடைய திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்துள்ளீர்களா என கேட்டிருந்தார் நான் எல்லாருடைய திரைப்படத்தையும் பார்ப்பேன் என்று விஜய் கூறியிருந்தார்.+

priyanga-mohan-2
priyanga-mohan-2

இவ்வாறு இதை தெரிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் தளபதி விஜய் சினிமாவில் மாஸ் நடிகராக திகழ்ந்து வருவது மட்டுமில்லாமல் பல இளம் நடிகர்களை ஊக்குவிக்கும் வகையில் இருப்பது தலை கனமில்லாமல் இருப்பதை குறிப்பிட்டு காட்டுகிறது என தெரிவித்துள்ளார்கள்.