சினிமாவில் இளம் நடிகைகள் முதல் ஆன்ட்டிகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள். பொதுவாக இளைஞர்களுக்கு இளம் பெண்களை விட ஆண்டிகளை மிகவும் பிடிக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
அதிலும் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக காண்பித்தால் சொல்லவா வேண்டும் அந்தவகையில் இளம் மொட்டாக நடித்த பொழுது ரசிகர்களிடம் இல்லாத மவுசு தற்பொழுது அவரின் 40 வயதில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்து போட்டோவர் தான் நடிகை சுரேகா வாணி.
இவர் உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார்.அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் தியேட்டரில் திரைப்படம் ரிலீஸ் ஆகும் பொழுது இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தது அதன் பிறகு ஓடிடி வழியாக வெளியாகும்போது அவர் நடித்திருந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
அந்தவகையில் மாஸ்டர் திரைப்படத்தில் இவரின் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இவ்வாறு பிரபலமடைந்து இவர் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவரின் அழகை பார்த்து ஒரு இளம் நடிகர் ஜொள்ளு விட்டு வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அதற்கு சுரேகா ராணி எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது 21 வயதில் சுப்ரியா என்ற ஒரு மகளும் உள்ளார். சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபலமடையவது தான் என்னுடைய இலக்கு என்றும் கூறியுள்ளாராம்.
சுரேகா வாணி சென்னையை சேர்ந்த சுரேஷ் தேஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கழித்து சுரேஷ் தேஜாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சில ஆண்டுகளில் உயிரிழந்துவிட்டார்.