காதல் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு பிரபல நடிகையை ஏமாற்றிய இளம் நடிகரை தற்போது அந்த நடிகை துரத்தி துரத்தி வருவதுதான் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் பொதுவாக நடிகர் நடிகைகள் காதலிப்பது சகஜம் தான். காதலிப்பது மட்டுமல்லாமல் டேட்டிங் கூட செல்வார்கள். ஆனால் ஒரு நடிகருக்கோ அல்லது நடிகைக்கோ பிடிக்கவில்லை என்றால் அப்படியே விட்டு விடுவார்கள்.
ஆனால் அந்த நடிகைகளை டார்கெட் செய்வது போல் தொடர்ந்து சில சில்மிஷங்கள் செய்வார்கள் அதேபோல் அந்த நடிகைகள் செல்லும் இடங்களுக்கு சென்று பாட்டை பாடுவது வெறுப்பு ஏற்றுவது என சீண்டி பார்ப்பார்கள். ஆனால் தற்பொழுது பிரபல நடிகை ஒருவர் தன்னை காதலித்து கழட்டிவிட்ட நடிகரை துரத்தி துரத்தி வெறுப்பேற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
24 மணி நேரமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இது இருந்தாக வேண்டும்..! சர்ச்சையை கிளப்பிய ராஜமவுலி…
அந்த நடிகைக்கு சினிமாவில் நல்ல வாழ்க்கை கிடைத்தது என்றால் அந்த நடிகரால் தான் அதனால் தன்னுடைய மனசை பறி கொடுத்துவிட்டார் நடிகைக்கு சம்மதம் என்பதால் அந்த நடிகரோ சும்மா இல்லாமல் ஜாலியாக டேட்டிங் செய்வது புகுந்து விளையாடிவிட்டார் மிகவும் நெருங்கி பழகியதால் அந்த நடிகை எந்த அளவு டார்ச்சர் கொடுப்பார் என்று தெரிய வர ஆள விடுப்பா சாமி என ஓட்டம் பிடித்துள்ளார்.
அப்படித்தான் நடிகை கொடுத்த டார்ச்சரால் இனிமேல் தாக்கு பிடிக்க முடியாது என பிரிந்து விடலாம் முடிவு செய்து நடிகை ஃபோன் போட்டால் கூட தற்பொழுது எடுக்காமல் அவரை மொத்தமாக கழட்டிவிட பிளான் பண்ணி விட்டார் அதனால் அந்த நடிகரை சும்மா விடக்கூடாது என பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறார் அந்த நடிகை.
மேலும் இனிமேல் அவனை நான் சும்மா விடமாட்டேன் எவ்வளவு தூரம் ஓடுவான் நானும் பார்க்கிறேன் என தொடர்ந்து அந்த நடிகருக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறாராம் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை இனிமேல் பொது வெளிக்கு வந்து விடும் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.