என் மகனின் தேசிய விருதை வாங்கவிடாமல் கெடுத்துடிங்களே, !! என கதறிய விக்ரம் மனைவி.? நடந்ததை கூறிய இயக்குனர்.

Aditya-Varma-tamil360newz
Aditya-Varma-tamil360newz

You spoiled my son’s national award, Vikram’s wife angry to her husband: நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு ரீமேக் படமான ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் இந்தப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பு இதுவே அவரது முதல் படம் போல் இல்லாமல் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் என திரை பிரபலங்கள் மற்றம் ரசிகர்கள் அவரை பாராட்டி வந்தனர். இதற்கு முன் துருவ் அவர்களை பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க படம் இயக்கியபோது விக்ரமின் மகனை அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவும் மற்றும் நாசரின் மகனை ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காகவும் அழைத்துள்ளார்.

இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டார்களாம். பசங்க படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

இதை அறிந்த விக்ரமின் மனைவி விக்ரமிடம் என் மகனுக்கு தேசிய விருது கிடைத்திருக்கும் அது உன்னால் தான் கெட்டுப் போச்சு என்று விக்ரமை திட்டினாராம்.