நீ இப்படி படுத்து இருந்த யார்க்கும் தூக்கம் வராது.! சோனாக்ஷி சின்ஹா கவர்ச்சி புகைப்படம்!!

sonashaki

Sonakashi sinha photo: சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சோனாக்ஷி சின்ஹா. 2010 ஆம் ஆண்டு தபாங் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து இவர் ரவுடி ரத்தோர், சன் ஆப் சர்தார், புல்லட் ராஜா திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிகாட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து லிங்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சோனாக்ஷி அவர்கள் சமீபகாலமாக உடல் எடையை அதிகரித்து இருந்ததால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்தனர்.

இந்த நிலையில் அவர் வெறும் டவலை மட்டும் கட்டிக் கொண்டு மசாஜ் செய்ய தயாரான நிலையில் படுத்துக் கொண்டு என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறி புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து கிண்டலடித்து வருகின்றனர். இவர் எதை செய்தாலும் அதை விமர்சனம் செய்வதற்கு ஒரு மிக பெரிய கூட்டமே இருக்கிறது. தற்போது இந்த புகைப்படத்தை என்ன செய்யப் போகிறார்கள் என அதிர்ச்சியில் உள்ளார் சோனாக்ஷி.

இதோ அந்த புகைப்படம்.

sonkashi
sonkashi