உனக்கு கட்டாயம் தேசிய விருது உண்டு..! பிரபல நடிகைகாக சத்தியம் செய்த இயக்குனர்..!

gayathri-1

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் காயத்ரி இவ்வாறு பிரபலமான நடிகை நடிகர் விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகை என்று சொல்லலாம் அந்த வகையில் இவர் விஜய் சேதுபதியுடன் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல் கடைசியாக இவர் மாமனிதன் திரைப்படத்திலும் இணைந்து நடித்துள்ளார்.

அந்தவகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இந்த திரைப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் நடிகை காயத்ரி இடம் நீங்கள் இந்த திரைப்படத்தில் மிக சிறப்பாக நடித்து உள்ளீர்கள் ஆகையால் மாமனிதன் திரைப்படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என கூறி உள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் கடந்த மாதம் காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படமானது சுமார் 50 கோடிக்கும் மேலாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள மாமனிதன் திரைப்படம் தற்பொழுது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவு தூண்டியுள்ளது அந்தவகையில் இதற்கான காரணம் என்னவென்றால் இந்த திரைப்படமானது நெடு நாட்களாக படப்பிடிப்பில் இருந்த திரைப்படம் என்பதுதான் காரணம்.

மேலும் நாட்கள் அதிகமானாலும் சரி இந்த திரைப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் வியக்கத்தக்க காட்சியாக அமைந்தது மட்டுமில்லாமல் இதில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்துள்ளார்.  மேலும் இந்த திரைப்படத்தில் காயத்ரி நடிப்பு பிரமாதமாக இருப்பதன் காரணமாக இந்த படத்தின் மூலம் அவருக்கு விருது கிடைக்கும் என இந்த திரைப்படத்தின் இயக்குனர் சீனுராமசாமி கூறியுள்ளார்.

gayathri-1
gayathri-1