உங்களுக்கு அஜித்தை பிடிக்கும்.. அதனால் தான் சேர்ந்து படம் பண்ணுகிறார்கள் ரஜினி பட நடிகையிடம் ஓபன்னாக கேட்ட விஜய்.? பதிலுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா

meena-
meena-

90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர் நடிகை மீனா. இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு டாப் நடிகரின் படங்களில் நடித்து பின் அவர்களுடன் ஹீரோயின்னாக நடித்துள்ளார் அந்த வகையில் ரஜினியை தொடர்ந்து பல நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டார்.

இப்படி திரையுலகில் ஜொலித்த இவர் பிரபல தொழிலதிபர் வித்தியாசாகரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற மகள் இருக்கிறார் அவரும் படங்களில் நடித்து வருகிறார் இப்படி திரையுலகிலும், வாழ்க்கையிலும் வெற்றி கண்டு வந்த மீனாவுக்கு  2022 ஆம் ஆண்டு சோகமான ஆண்டாக அமைந்தது.  அவரது கணவர் வித்தியாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எழுதினார்.

அதன் பிறகு வீட்டிலேயே கிடந்த மீனாவை கொஞ்சம் கொஞ்சமாக அவர் என்னுடைய நண்பர்கள் மீட்டெடுத்தனர் தற்பொழுது உலகத்திற்கு வந்துள்ள மீனா படங்கள் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம் இப்படி இருக்கின்ற நிலையில் மீனா அஜித்,விஜய் பற்றி பேசிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மீனா ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ், பிரபு, அஜித்  நடிகர்களுடன் நடித்து இருக்கிறார்.  இப்படிப்பட்ட நடிகை மீனாவுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது விஜயின் ஆசை ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவே இல்லை.. ஷாஜகான் படத்தில்  மட்டும் ஒரு குத்தாட்ட பாடலுக்கு விஜயுடன் சேர்ந்து நடித்து நடித்தார்.

அந்த படத்தின் ஷூட்டிங் போது நடிகர் விஜய் மீனாவை பார்த்து  உங்களுக்கு அஜித்தை தான் பிடிக்கும் அவருடன் நடிக்கிறீர்கள்..  என கேட்டதற்கு இல்ல கால்ஷீட் பிரச்சனை அதனால் தான் உங்களுடன் நடிக்கவில்லை என கூறி இருக்கிறார் பிறகு நீங்கள் சொல்வது உண்மை தான் எனக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும் எனவும் கூறி இருக்கிறார். இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.