தமிழ் சினிமா உலகில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் சினிமா துறையில் பாடகராக அறிமுகமாகி பின்னாட்களில் தனது அழகின் மூலம் சினிமா உலகில் நடிகையாக மாறினார்.
அந்த வகையில் இவர் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
போன்ற படங்களில் கவர்ச்சியை காட்டாமல் சிறப்பாக வந்து கொண்டிருந்த இவர் ஒரு சில படங்களில் கதைக்கு ஏற்றவாறு சற்று கவர்ச்சியைக் காட்டி நடித்தார் அதன் முலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் அதே சமயம் ஆகிய படங்களில் முலம் சில சர்ச்சைகளையும் சந்தித்தார். சமிபத்தில் ஆண்ட்ரியா அது மாதிரியான கேரக்டருக்கு அதிக வாய்ப்புகள் வருவதாக கூறி வருத்தப்பட்டார்.
இனி அதுபோன்ற கேரக்டரில் நடிக்க மாட்டேன் எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார். இது ஒரு வகையில் இருந்தாலும் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியை காட்டுவதை அதிகப்படுத்தி தான் உள்ளார் அந்த வகையில் சமீபகாலமாக இவர் அழகான ஆடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்தநிலையில் அவர் இறுக்கமான உடையை அணிந்து கண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.இதோ அந்த வீடியோ.