நடிகர் விக்ரமின் குடும்பத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் – ஆனா அவுங்க தங்கச்சியை பார்த்தது உள்ளீர்களா.? இணைய தளத்தில் வைரலாகும் புகைப்படம்.

vikram-and-son

தமிழ் சினிமாவில் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடல் எடையை குறைத்து அல்லது தனது நடிப்பை முற்றிலுமாக மாற்றி கொண்டு கதைக்கு எற்றவாறு நடிப்பவர்கள் வெகு சிலரே அந்த வகையில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மறுக்காமல் நடிப்பார்கள்  சிவாஜி, கமலை தொடர்ந்து அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் நடிகர் விக்ரம்.

நடிகர் விக்ரம் சினிமா உலகில் பல மாறுபட்ட திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து உள்ளார் காதல், ஆக்ஷன், த்ரில்லர், சென்டிமென்ட் என எல்லாவற்றிலும் தனது நடிப்பு திறமையை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடிப்பதால் இன்றும் அவர் உச்ச நட்சத்திரமாகவும் மக்கள் மனதில் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.

இருப்பினும் சமீப காலமாக விக்ரமின் படங்கள் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்த வில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. முற்றிலுமாக முறியடிக்க தற்பொழுது சீக்கிரம் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து தனது முழு நடிப்புத் திறமையும் வெளிக்காட்டி வருகிறார் அந்த வகையில் நடிகர் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன், மகான் போன்ற பல்வேறு படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துக்கொண்டிருக்கின்றன

இதனால் விக்ரம் மிகப்பெரிய அளவில் கம்பேக் கொடுத்து நான் யார் என்பதை மீண்டும் ஒருமுறை தமிழ் சினிமாவிற்கு காட்டியிருக்கிறார் இதனால் ரசிகர்கள் பலரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர் திரையுலகில் அவரை தொடர்ந்து அவரது மகனும் தற்போது சினிமாவில் அசத்துகிறார்.

விக்ரமின் குடும்பங்களை நாம் பார்த்திருப்போம் ஆனால் விக்ரமின் தங்கை  மற்றும் தங்கையின் மகனை  நீங்கள் பார்த்தது உண்டா இதோ அந்த புகைப்படம்.

vikram sister
vikram sister