மீனாவின் மகள் நைனிகாவை பாத்துள்ளீர்கள் ஆனால் அவரது கணவரை பார்த்ததுண்டா இதோ பாருங்கள்.!

meena
meena

90ன் காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் தான் மீனா இவரது திரைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்பது அறிந்துதான் மேலும் இவர் அந்த காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர்.

இவர் தமிழில் நடித்ததோடு அதிகமாக மலையாளத்தில் தான் நடித்திருக்கிறார் அடுத்து இவரது நடிப்பில் த்ரிஷ்யம் 2 என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது அதுமட்டுமல்லாமல் மீனா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த  திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு நடித்துவரும் நடிகை மீனாவின் மகளை நாம் தெறி திரைப்படத்தில் பார்த்திருப்போம் அவரது நடிப்பு திறமை எப்படி இருக்கும் என்பதும் நமக்கு தெரியும்.

இந்நிலையில் மீனா மற்றும் அவரது மகளை அதிகமாக நிகழ்ச்சியில் பார்த்திருக்கலாம் ஆனால் அவரது கணவரை அதிகமாக பார்த்திருக்க முடியாது அந்த வகையில் அவரது கணவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மீனாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் மீனாவின் மகள் கணவர் ஆகிய 3 பேரும் ஒன்று கூடி இருக்கும் பொழுது எடுத்த புகைப்படமாக இருக்கிறது தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருவது.

meena
meena