தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா.
இவர் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பல படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
இவ்வாறு இவர் எளிதில் சினிமாவில் வளர்ந்து இருந்தாலும் கடந்த மூன்று வருடங்களாக இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை. எனவே ஸ்ரீதிவ்யா மற்ற நடிகைகளைப் போலவே தனது கியூட்டான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் தற்போது மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆகா ஓகோ என்று வர்ணித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.