நடிகர் விக்ரமின் மகன், மகளை பார்த்து இருப்பீர்கள்.. மனைவி சைலசாவை பார்த்தது உண்டா.. இதோ கியூட் புகைப்படம்.

vikram

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விக்ரம்.

சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டு பணிபுரிந்து வருகிறார்.

இவர் 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அடி எடுத்து வைத்தார். அதன் பின் வருடங்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர் லிஸ்டில் இணைந்தார்.

சினிமா உலகில் சிறப்பான கதைகள் இருந்தாலும் ஹீரோ ரோல் சற்று கடினமான இருப்பதால் பலரும் விலகுவது உண்டு ஆனால் விக்ரமோ கஷ்டமான  திரைப்படங்களை அதனைத் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

அந்த படத்திற்கு முழு திறமையையும்  வெளிக்காட்டுவார் அப்படி இவர் கொடுத்த அந்நியன், சேது, பிதாமகன் ராவணன், ஐ, இருமுகன் போன்ற படங்கள் இன்றளவும் மக்களுக்கு பிடித்த படமாக இருந்து வருகிறது.

நடிகர் விக்ரம் 1992-ஆம் ஆண்டு சைலசா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு துருவ் விக்ரம் என்ற ஒரு மகனும், அக்ஷிதா என்ற மகளும் இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் விக்ரமுடன் இருக்கும் புகைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் விக்ரமின் மனைவியை பார்த்து இருக்கிறீர்களா இதோ விக்ரமின் மனைவி சைலஜா மற்றும் அவர்களுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம்.

vikram family
vikram family