yogibabu latest news: தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் யோகிபாபு.இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர்.
இந்தந்த நிகழ்ச்சியில் தன்னுடைய தனித்திறமையை காட்டியதன் மூலமாக தற்போது திரை உலகிலும் மிகப் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நமது யோகி பாபு ஒரு ராணுவ வீரரின் மகன் என்பது நம் அனைவருக்குமே இந்த விஷயம் தான் இவ்வாறு காஷ்மீரில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தவர்.
அதன் பின்னர் எழுத்தாளராக தன்னுடைய பணியை ஆரம்பித்தார் யோகிபாபு பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு சினிமா துறையில் நுழைய ஆரம்பித்தார். அந்த வகையில் பிரபல இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான யோகி என்ற திரைப்படத்தின் மூலம் தான் யோகி பாபு முதன்முதலாக திரை உலகில் அறிமுகம் ஆனார்.
இவ்வாறு திரைப்படத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்த நமது யோகி பாபு மான் கராத்தே என்ற திரைப்படத்தில் இவரது படுத்த கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்ததன் காரணமாக இதில் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் அறையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
தற்போது சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பையன் நடிக்க இருக்கும் திரைப்படம் ஆனது படப்பிடிப்பில் உள்ளது இந்நிலையில் யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் உர்வசி ரௌடெல ஆம் அது இன்னும் கேக்கை ஆர்டர் செய்து வைத்துள்ளார்கள் அது மட்டுமில்லாமல் இதன் மதிப்பு ஒரு லட்சம் என கூறப்படுகிறது.