யோகி பாபு மகளின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட சூர்யா.! வைரலாகும் வீடியோ

Surya
Surya

yogi babu daughter birthday surya wishes : நடிகர் சூர்யா வித்தியசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் அந்த வகையில் எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் படங்களின் வெற்றியை தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து கங்குவா திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க 70 காலகட்டத்தில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்பதை பற்றியும், சில கற்பனை காட்சிகளை உள்ளே புகுத்தியும் படத்தை எடுத்து வருகின்றனர். ஸ்டுடியோ கிரீன், யூ வி கிரியேஷன் இணைந்து படத்தை சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

thalapathy 68 : மங்காத்தாவை தொடர்ந்து தளபதி 68 லும் தனது கேங்கை களமிறக்கும் வெங்கட் பிரபு.!

படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, கோவை சரளா, ரவி ராகவேந்திரா, ஆனந்தராஜ், பி எஸ் அவினாஷ், நவீன் சிங் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். கங்குவா படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட சூட்டிங் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.

குறிப்பாக சூர்யா ரொம்ப மெனக்கெட்டு நடித்து வருகிறாராம். அண்மையில் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு glimpse வீடியோ வெளிவந்து மிரட்டிய நிலையில் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிடப் படக்குழுவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் யோகி பாபுவின் மகள் பிறந்தநாளுக்கு..

45 வயதானாலும் பரவாயில்லை.. விஜய் சேதுபதியை விடாமல் துரத்திய 4 நடிகைகள்.! அட பருவமூட்டாக இருக்கும் நீங்களுமா.

சூர்யா நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததோடு மட்டும்மில்லாமல் யோகி பாபு மகளுக்கு கேக்கை ஊட்டி உள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை தட்டி வீசி கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்