ஒய் ஜி மதுவந்தியின் வீடு ஏலம் விடப்படுகிறது.? அடிப்படை விலை எவ்வளவு தெரியுமா.?

mathivanthi
mathivanthi

அரசியல் பிரமுகர் ஒய் ஜி மகேந்திரனின் மகன் ஒய் ஜி மதுவந்தி பிரபலமான ஒரு நபர் இவர் சமீபத்தில் கதறி அழுது என்னையும், எனது வீட்டையும் காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொண்ட செய்தி இணைய தள பக்கத்தில் தீயாய் பரவியது இவர் தற்போது அவரது வீட்டை இழந்து நிற்கிறார்.

அதற்கான காரணம் இவர் சமீபத்தில் லைலேண்ட் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி பெற்றுள்ளார்.  அதற்கான வட்டி கட்டுமாறு அந்த பைனான்ஸ் நிறுவனம் பலமுறை கேட்டு உள்ளது ஆனால் அதற்கு அவர் எந்த ஒரு பதிலையும் தெரிவிக்காமல் வட்டியும் கட்டாமல் பல மாதங்களாக இழுத்தடித்து உள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பைனான்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றமும் பைனான்ஸ் – க்கு ஆதரவாக நின்று பேசியதால் ஒரு கட்டத்தில் அவரது வீட்டை சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு போட்டது இதனையடுத்து அவரை வெளியே அனுப்பிவிட்டு வீட்டை சீல் வைப்பு மூடியது.

தற்போது பைனான்ஸ் நிறுவனம் அந்த வீட்டை விற்று பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு தற்போது கூறப்பட்டுள்ளதை எடுத்து மதிவந்தியின் வீட்டை தற்போது ஏலத்திற்கு வெளிவந்துள்ளது பைனான்ஸ் நிறுவனம். இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முதலில் 15 லட்சம் பணம் செலுத்த வேண்டும்.

அதன் பின் ஏலம் எடுக்கப்படும் என கூறப்படுகிறது இது அடிப்படை ஆரம்ப விலை 1.50 கோடி கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அபார்ட்மெண்ட் வீடு மிகவும் சூப்பராக இருப்பதால் தற்பொழுது பல பிரபலங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்த ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.