தமிழ் திரை உலகில் சில மாதங்களுக்கு முன்பாக கவர்ச்சி நாயகியாக கலக்கி வந்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவ்வாறு பிரபலமான நமது நடிகை கதைக்கு கொஞ்சம் கூட முக்கியத்துவம் கொடுக்காமல் கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக இவரை கவர்ச்சி நடிகை என முத்திரை குத்தி விட்டார்கள்.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கடமையை செய்கின்ற படமாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் sj சூர்யாவிற்கு யாஷிகா ஜோடியாக நடித்துள்ளார். பொதுவாக எஸ் ஜே சூர்யா திரைப்படம் என்றாலே ரொமான்ஸ் காட்சிகள் எக்கச்சக்கமாக இருக்கும்.
அந்தவகையில் யாஷிகா இதற்கு தாராளம் காட்டுவதன் காரணமாக இத்திரைப்படத்தில் இருவருக்கும் ரொமான்ஸ் காட்சி கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இத்திரைப்படத்தின் கதை என்னவென்றால் யாஷிகா கவலைப்படாமல் ஜாலியாக சுற்றி வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சொல்லப் போனால் அதுதான் உண்மை யாசிகா நிஜத்திலும் அப்படித்தான் இருந்து வந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் யாஷிகா சமீபத்தில் பார்ட்டி முடிந்த கையோடு காரில் வேகமாக சென்றதன் காரணமாக விபத்து ஏற்பட்டுவிட்டது.
அவ்வகையில் யாஷிகாவின் தோழி ஒருவர் மறைந்த சம்பவம் பரிதாபத்துக்கு உள்ளாகிவிட்டது. இந்நிலையில் பல்வேறு காயங்கள் பட்ட யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் நடக்க முடியாமல் பல்வேறு சிகிச்சைக்கு ஆளானார்.
நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பிவரும் யாஷிகா சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இவ்வாறு ரசிகர்களை கண் கலங்க வைத்துவிட்டது.
yashika pic.twitter.com/Ftdth5LowP
— Tamil360Newz (@tamil360newz) November 19, 2021