யாஷிகாவின் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் அவரது சொந்த தங்கை – கையை தூக்கி மொத்த அழகையும் வேற ஆங்கிளில் காட்டும் ஒஷின் ஆனந்த்.

oshin-yashika-
oshin-yashika-

சினிமா உலகில் திறமையையும் அழகையும் காட்டும் நடிகைகளுக்கு ஏதாவது ஒரு ரோல் தொடர்ந்து கிடைக்கவும் அந்த வகையில் நடிகை யாஷிகா பெரிதும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் அந்த மாதிரியான கதாபாத்திரங்களில் சினிமாவுலகில் கிடைத்தன முதலில் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் தம்மாத்துண்டு டிரஸ் போட்டுக் கொண்டு நடித்து ரசிகர்கள் மனதில் கவர்ச்சி கன்னியாக இடம் பிடித்தார்.

பட வாய்ப்பை கைப்பற்றிய பிறகு நடிகை யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அசத்தி அவ்வண்ணமே இருந்தார் இதனால் அவருக்கு ரசிகர்களும் பட வாய்ப்புகளும் அதிகரித்த படியே உள்ளன. இப்ப கூட கடமையை செய், இவன்தான் உத்தமன், சல்பர்  போன்ற பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க வருகிறார்.

சினிமா நேரம் போக மீதி நேரங்களில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு போய் வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அப்படி ஒரு பார்ட்டிக்கு போய்விட்டு மகாபலிபுரம் வழியே திரும்பும்பொழுது எதிர்பாராதவிதமாக கார் விபத்துக்குள்ளானதில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நடிகை யாஷிகா பலத்த காயம் அடிபட்டு பல அறுவை சிகிச்சைகள் செய்து மூன்று மாதம் கழித்து தான் வீடு திரும்பினார் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார் யாஷிகா ஆனந்த் இப்படி இருப்பதால் அவரது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் தான் இருக்கின்றனர் அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் யாஷிகாவின் சொந்த தங்கை ஒசின் ஆனந்த்.

யாஷிகா ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் இவர் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் தற்பொழுது கூட இவர்  வெள்ளை நிற டிரஸ்ஸில் தனது முழு இடுப்பையும் காண்பித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

oshin-yashika-
oshin-yashika-