பிங்க் நிற உடையில் இடுப்பை எடுப்பாக காட்டிய யாஷிகா.! வைரலாகும் புகைப்படம்.

சினிமா உலகில் தன்னை தக்க வைத்துக்கொள்ள இளம் நடிகைகள் குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் ஆனால் அதிலிருந்து சற்று மாறுபட்டவர் யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது கவர்ச்சியான உடம்பை காட்டிய ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார்.இப்படத்தின் முலம் தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி கன்னி என்றும் அழைக்கப்பட்டு வந்தனர்.

அத்தகைய பெயரை மாற்ற வேண்டும் என துடித்து வந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் உதவியது இதில் கலந்து கொண்டு திறமையை வெளிக்காட்டி பிக்பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் இருந்தாலும் அவரால்  டைட்டில் வெற்றி பெறமுடிய வில்லை. வெளிவந்த அவருக்கு  அவரது ரசிகர்கள் நல்ல வரவேற்ப்புகொடுத்தனர்.மேலும் அவர் நினைத்தது போல நல்ல பெயரை எடுத்தார்.

இதனையடுத்தாவது தமிழ் சினிமாவில் குடும்ப பாங்காக இருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போதும் இவருக்கு கவர்ச்சியான வாய்ப்பு வந்தன இருப்பினும் தமிழ் சினிமாவில் தான் ஊடுருவ கவர்ச்சிதான் தேவைப்படும் என்பது போல உணர்ந்து தற்போது கவர்ச்சியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் ஜாம்பி என்ற திரைப்படத்தில் தனது கவர்ச்சியை மேலும் சற்று தூக்கி காண்பித்து ரசிகர்களை தட்டி தூக்கினர். தற்போது ரசிகர்கள் இவரை  கவர்ச்சிக்கன்னி என்று அழைத்து வருகின்றனர்.

அதற்கேற்றார்போல தற்போது அவரும் செட்டாகி உள்ளது போல சமூக வலைதளத்திலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் பிங்க் நிற உடையில் இடுப்பை எடுப்பாக காட்டியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

yashika
yashika