தமிழ் திரை உலகில் கவர்ச்சி நாயகியாகவும் கவர்ச்சி கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் மாமல்லபுரம் அருகே கார் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார்.
அந்தவகையில் யாஷிகாவின் காலில் உள்ள எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக சுமார் 5 மாதத்திற்கு யாஷிகாவால் நிற்கவும் நடக்கவும் முடியாது என மருத்துவர் அறிவித்த நிலையில் யாஷிகா மீண்டும் தன்னுடைய விடாமுயற்சியின் காரணமாக நடக்க ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டபோது கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்துக் கொண்டு நடந்து வந்தார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் நீ இன்னும் சாகலையா.? என்று கமெண்ட் செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து யாஷிகா சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் உருண்டு கொண்டிருக்கும் யாஷிகா நடந்து கொண்டிருப்பதையும் கொஞ்சம் நம்புங்கள். என்று நெட்டிசன்கள் கூறியதற்கு யாஷிகா என்னுடைய ஹேட்டர்ஸ் மனதளவில் நான் இன்னும் உருண்டு புரண்டு படுக்க முடிகிறது இதுவே எனக்கு மிகப் பெரிய சாதனை தான் என பதிவிட்டு இருந்தார்.
அதேபோல சில நாட்களுக்கு முன்பாக நெட்டிசன் ஒருவர் யாஷிகா ஹேர் கலரிங் செய்துகொண்டு புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் இதனை பார்த்த நெட்டிசன் நீ இன்னும் சாகலையா என்று கமெண்ட் அடித்துள்ளார்.
இதனை பார்த்த யாஷிகா சமீபத்தில் நான் விரைவில் சாகவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் என தன்னை விமர்சித்த ரசிகனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.