தமிழ் சினிமாவில் ‘துருவங்கள்’ பதினாறு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை யாஷிகா. மேலும் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து, கழுகு 2 மற்றும் ‘ஓடவும் முடியாது ஒளியவும்’ முடியாது போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் அவருக்கு பெரிதளவில் பட வாய்ப்பு அமையாததால் அவர் போட்டோ ஷூட் மற்றும் வீடியோ போன்ற வேலைகளில் பிஸியாகவே இறந்து விட்டார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
மேலும் சென்ற ஆண்டில் சென்னையில் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் இவருக்கு காலில் அடிபட்டது. அந்த காரில் இருந்த அவரது உயிர் தோழி சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். அதன் பிறகு அவர் சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் அவர் சிகிச்சையை முழுமையாக பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். அதன்பிறகு ‘கைவசம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் கதறி கதறி அழும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உங்கள் உயிர் தோழி இறந்துவிட்டார் என்று நினைத்து அழுறீர்களா என்று கமெண்ட் பாக்ஸ் இல் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ