எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்..! புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை கண்கலங்க வைத்த யாஷிகா..!

yashika-03
yashika-03

தமிழ் சினிமாவில் முதன் முதலாக கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜாம்பி, துருவங்கள் பதினாறு, போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஆக இறுதியில் பிரபலமாகிவிட்டார்.

என்னதான் இவர் இத்தனை திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இதுவரை பிரபலம் ஆனார் என்றால் அது கிடையாதுஅந்த வகையில் இவரை கவர்ச்சி நடிகையாக மாற்றிய ஒரு திரைப்படம்தான் இருட்டு அறையில் முரட்டு குத்து.

இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக இவர் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் நடிகை யாஷிகா ஆனந்த்க்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டமும் திரண்டு விட்டது. அந்தவகையில் சாதாரண நடிகைகள் கூட இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் நமது கவர்ச்சி நடிகை யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தனது தோழியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்கு ஆளாகியுள்ளார் இந்நிலையில் வெகுகாலமாக மருத்துவமனையில் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்ட யாஷிகா ஆனந்த் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் வெகுகாலமாக புகைப்படம் வெளியிடாமல் இருந்து வந்த யாஷிகா தற்போது மேக்கப்புடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை கம்பர் செய்து எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார்.

yashika-03
yashika-03

இவ்வாறு வெளிவந்த பதிவை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

yashika-03