பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு வயசு ஆனாலும் ஹீரோவாக தான் நடித்து வருவார்கள் ஆனால் நடிகைகளுக்கு வயதானால் ஹீரோயினாக நடிக்க முடியாமல் அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும், அதனால் பல நடிகைகள் இளம் வயதிலேயே கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் நடித்து பணம் பார்ப்பார்கள்.
அப்படித்தான் யாஷிகா ஆனந்த் வயது போனால் வராது என சன் டிவி சீரியலில் இறங்கிவிட்டார், இவர் சன் டிவி சீரியலில் வருவதால் ரசிகர்கள் அனைவரும் கில்மா சீன் இருக்கும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள், ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் எப்பொழுது தொடங்கும் என்பது கேள்விக்குறிதான்.
அதுவரை சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு கொண்டிருந்தால் சரிவராது, என முடிவு எடுத்துள்ளார்கள். யாஷிகாவின இந்த முடிவு இளசுகளுக்கு கொண்டாட்டம்தான், அதுமட்டுமல்லாமல் நடிகைகளுக்கு வயசு தான் மிக முக்கியம், அதனால் வயது இருக்கும்போதே வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இளமை போவதற்குள் பணத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் பலரின் மூலதனம் அதனால்தான் புத்திசாலித்தனமாக சீரியலில் இறங்கிவிட்டார் யாஷிகா ஆனந்த், இந்த சீரியலில் யாஷிகா வாங்கும் சம்பளம் தான் முன்னணி நடிகைகளையே ஓரங்கட்ட வைக்கிறது, அதாவது ஒரு எபிசோடுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்க இருக்கிறாராம். 30 நாட்கள் நடித்தாலே 45 லட்சம் பெற்று விடுவார்.

அதேபோல் யாஷிகா ஆனந்த்தின் இந்த முடிவு சரியாக அமைந்தால் பல நடிகைகள் சீரியல் பக்கம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இது ஒரு புறமிருக்க யாஷிகாவின் தங்கை ஓஸின் ஆனந்தும் மீடியா பக்கம் தலை காட்ட ஆரம்பித்து விட்டார், இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் அவரின் அக்கா யாஷிகாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

