நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.
இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு நெகட்டிவ் விமர்சனம் வந்ததால் அந்த பெயரை எப்படியாவது மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அந்த நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.
அதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது, நடிகை யாஷிகா ஆனந்த் என்னதான் பட வாய்ப்பு கிடைத்தாலும் அவரை அதிகமாக கவர்ச்சி வேடங்களில் நடிக்க தான் பலரும் அழைக்கிறார்கள்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம், அந்த வகையில் தீபாவளி தினத்தில் பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் சமூக வலைதளத்தில் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் யாஷிகா ஆனந்த் வாழ்த்துக்கூறி மஞ்சள் நிற உடையில் மங்களகரமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.

