தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா, இவர் தமிழில் 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சி யாளராக களம் இறங்கினார் இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் சுருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் 2018 ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் காவிய என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர், இந்தநிலையில் யாஷிகா ஆனந்த் அடல்ட் படத்தில் நடித்ததால் இவருக்கு ரசிகர்களிடம் மோசமான பெயர் கிடைத்தது.
அதனால் அந்தப் பெயரை மாற்றிக் கொள்ளவே விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் அமைந்தது, இவர் நடித்த ஜாம்பி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற வெற்றி பெற்றது.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிக அனந்து அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் ஆனால் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை பெறும் ஆனாலும் யாஷிகா ஆனந்த் அடங்காமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா நோய் மிக வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். இப்படியிருக்க யாஷிகா ஆனந்த் திடீரென ஒரு கவர்ச்சி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் 21 நாட்கள் வீட்டிலேயே தான் இருக்க வேண்டும் இதுபோல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சிங்கிள் பசங்க என்ன செய்வார்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள் ரசிகர்கள்.