இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த் இதனைத் தொடர்ந்து அவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு தனது உடல் அழகை காட்டி ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
பிக் பாஸ் சீசன் 2 வில் மிகப் பிரபலமடைந்த இவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்குத்து வேலைகள் இவரால் வெல்ல முடியாமல் போனது.இதை அடுத்து வெளியே வந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஜாம்பி என்ற திரைப்படம் அவருக்கு கைகொடுத்தது. இப்படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மக்களுக்கு விருந்து படைத்தார்.
இதனை தொடர்ந்து அவர் தற்பொழுது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து இவன்தான் உத்தமன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் தனது சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் கவர்ச்சியான வீடியோ கிளிப் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஷகிலாவையே மிஞ்சி விட்டார் என கூறி வருகிறார்கள்.
#YashikaAannand #actress pic.twitter.com/bF9J6bXRie
— Tamil360Newz (@tamil360newz) March 5, 2020