தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டுஅறையில் முரட்டுகுத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் தனது முதல் படத்திலேயே சற்று கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் மேலும் வளர தொடங்கி ஆனந்த் அவர்களுக்கு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடையத் தொடங்கினார்.
பிக் பாஸ்ல் இருந்து வெளிவந்த யாஷிகா ஆனந்த் அவர்களின் ஜாம்பி என்ற திரைப்படம் கைக்கொடுத்து இப்படத்தில் தன் திறமையை மேலும் நிரூபிக்க நினைத்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு இப்படமும் நல்லதொரு வாய்ப்பை கொடுத்தது இருந்தாலும், இப்படத்திலும் அவர் சற்று கவர்ச்சியாக நடித்து இருந்தார்.ஆனால் தற்பொழுது கவர்ச்சியின் முலம் தமிழ் சினிமாவில் வளர தொடங்கியுள்ளார் இதனை அடுத்து அவர் ஒரு சில படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தற்பொழுது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி உள்ளதால் இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடையை சரியாக பயன்படுத்தி வருகிறார் யாஷிகா என்றே கூற வேண்டும் ஏனென்றால் இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்து கொண்டு போட்டோ ஷூட் என்ற பெயரில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வருகிறார் இதனால் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என தெரியவில்லை ஆனால் தின்னமும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது கால் சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டுக்கொண்டு ரசிகர்களை மேலும் சூடேற்றி வருகிறார் இவரது ரசிகர்கள் ஏன் இப்படி பண்ணுகிறீர்கள் என்றும் கூறி பார்த்துவிட்டார்கள் எதற்கும் பதிலளிக்காத யாஷிகா அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தொந்தரவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.