தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த் இவர் தமிழ் திரை உலகில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் துருவங்கள் பதினாறு மற்றும் பல படங்களில் நடித்திருந்தாலும் 2018ம் ஆண்டு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பிரபலம் அடைந்தார். இப்படத்தில் அவர் சற்று கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலம் அடையத் தொடங்கினார் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் யாஷிகா ஆர்மி என்ற ஒரு கணக்கையும் தொடங்கி இருந்தனர்.
பிக்பாஸில் இருந்து வெளிவந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஜாம்பி என்ற திரைப்படம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது. இதனைத் தொடர்ந்து அவர் இவன்தான் உத்தமன் மற்றும் ராஜபீமா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.யாஷிகா ஆனந்த் அவர்கள் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர்களில் இவரும் ஒருவர் இவர் தனது க்யூட்டான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது அவர் கிளாமரான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.யாஷிகா ஆனந்த் அவர்களின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆஹா என்ன அழகு என கூறி வருகின்றனர்.
#YashikaAannand #actress pic.twitter.com/PuT6nmmHei
— Tamil360Newz (@tamil360newz) March 23, 2020