தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல திரைப்படங்கள் வெளிவருகின்றன. அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களான ரஜினி ,கமல் ,அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகரின் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதுபோல அத்தகைய திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தற்போது பார்க்க உள்ளோம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படம் எந்த இடத்தை பிடித்து உள்ளது
இதோ விவரம்.
1. டூ பாயிண்ட் ஓ – 675 கோடி,2. பிகில் -300 கோடி,3. கபாலி -289 கோடி,4. எந்திரன் -286 கோடி,5. சர்க்கார் -255 கோடி,6. மெர்சல் -250 கோடி,7. பேட்ட -215 கோடி,8. ஐ -213 கோடி,9. தர்பார் -210 கோடி,10. விசுவாசம்-183 கோடி.
உலக அளவில் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் படங்களாகும்.