உலக அழகி ஐஸ்வர்யா ராயின் இளம் வயது புகைப்படம்.! பார்த்து அசந்து போக்கும் ரசிகர்கள்.

aishwarya-rai
aishwarya-rai

தம்மாத்துண்டு டிரெஸ்களை போட்டுக்கொண்டு மாடலிங் துறையில் வலம் வந்து மிஸ்டர் வேர்ல்ட் என்ற பட்டத்தை ஒருகட்டத்தில் உலகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் தனது பெயரை பரப்பி கொண்டார ஐஸ்வர்யா ராய்.

அதன்பின் இவருக்கு சினிமா உலகில் வாய்ப்புகள் குவிந்தன அதிலும் இந்தி பக்கம் சொல்லவே வேண்டாம் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுடன் கைகோர்த்து அதன் காரணமாக வெகு விரைவிலேயே உச்ச நட்சத்திரமாக அவதாரம் எடுத்தார். ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தமிழில் சொல்லவே வேண்டாம் சிறப்பாக நடித்து பயணித்தார்.

இதுவரை தமிழில் இவர் ஜீன்ஸ் , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், ஏந்திரன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி சினிமா உலகில் வெற்றியை ருசித்துக் கொண்டிருந்த இவர் சினிமா உலகில் தன்னுடன் பயணித்த டாப் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகள் உள்ளனர் இப்போகூட ஐஸ்வர்யாராய் சினிமா உலகில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார் சமீபத்தில் கூட இவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது அழகை காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் அண்மையில் பாரிஸில் மாடல் அழகி போட்டி நடந்தது.

அதில் தனது அழகை காட்டி அசத்தினார் இப்படி இருக்கின்ற நிலையில் ஐஸ்வர்யா ராய் இளம் வயதில் படகு சவாரி செய்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் தற்போது வேகம் எடுத்துள்ளது இது அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

aishwarya-rai
aishwarya-rai