ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று சொன்னதன் அர்த்தத்தையே மாத்திடிங்களே டா!! லாக் டவுனால் பாதிக்கப்பட்ட பெண்கள்!! விவரம் இதோ.

pregnant-tamil360newz
pregnant-tamil360newz

Work from home men atrocity: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த மக்கள் வீட்டில் இருப்பது மட்டுமே சிறந்த தடுப்பு என மத்திய, மாநில அரசு அறிவுறுத்திவருகிறது.

இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐடி கம்பெனிகளில் வேலை செய்து வரும் அனைவரையும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய சொல்லி நிறுவனங்கள் அறிவித்துள்ளது. எனவே இதனை ஆங்கிலத்தில் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று கூறினார்கள்.
மேலும் மக்கள் இதனை தவறாக புரிந்து கொண்டனர்.

இந்த ஊரடங்கு காலங்களில் மட்டும் உலக அளவில் 7 மில்லியன் பேர் கருத்தரித்து இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதுவரை இல்லாமல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் போன்றவை 90% விற்பனை ஆகியிருப்பதாக ஆய்வு கூறுகிறது.

மேலும் ஊரடங்கு உத்தரவு நாட்கள் கூட கூட மக்கள் தொகையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதிலிருந்து வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதை மக்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.