விஜய் டிவி பிரபலம் இறந்த நிலையில்.. இரண்டு வேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கும் குடும்பத்தினர்கள்.!

vijay-tv-2
vijay-tv-2

பொதுவாக சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என விரும்பும் ஒருவர் முதலில் தொலைக்காட்சியில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.இந்த வகையில் தொலைக்காட்சியில் நடித்தால் சினிமாவில் பிரபலம்டைந்து விடலாம் என விஜய் டிவியை நம்பி வருகிறார்கள். மேலும் விஜய் டிவியும் அதற்கு ஏற்றார் போலவே தொடர்ந்து புதிய நிகழ்ச்சிகள் மற்றும் ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பு வருகிறார்கள்.

உள்ள போனால் சிவகார்த்திகேயன் முதல் ப்ரியா பவானி சங்கர் வரை அனைவரும் விஜய் டிவியில் இருந்து வெள்ளி திரைக்கு மாறியவர்கள் தான். இப்படிப்பட்ட நிலையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதில் டாப் சேனலாக இருக்கும் சன் டிவியையே ஓவர் டேப் செய்துவிட்டது விஜய் டிவி. இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியின் பிரபலம் ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்த நிலையில் தற்போது அவருடைய குடும்பத்தினர்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கே  இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவி அவர்களுக்கு உதவவில்லை என தகவல் சோசியல் மீடியாவில் வருகிறது. ஆவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். தான் வடிவேல் பாலாஜி. பெரும்பாலும் இவர் வடிவேல் கெட்டப் போட்டு வந்து அசத்திய நாள் இதன் காரணமாக வடிவேல் வாய்ஸ்,பாடி, லாங்குவேஜ் ஆகியவை அப்படியே இருப்பதால் இவரை வடிவேல் பாலாஜி என அழைத்தனர்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி வந்த அது இது எது, இதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலை கடைசியாக விஜய் டிவியில் தனது மனைவியுடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கடைசியாக கலந்து கொண்டவர்.

இவர் 2020 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிறகு சிகிச்சை பலன்னிற்றி  இறந்துவிட்டார். அவ்பொழுது பாலாஜியின் குடும்ப மருத்துவ செலவிற்காக மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளது ஆனால் சின்னத்திரை பிரபலங்கள் ஒருவர் கூட அவர்களுக்கு உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் இவர்களை சந்தித்த பிரபல யூட்யூப் சேனல் பாலாஜி மனைவியிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம் என்று கூறியிருந்தார். பிறகு அவர்களின் அக்கம் பக்கத்தில் கேட்கும் பொழுது அவர்கள் இரண்டு வேளை சாப்பாடு விற்பதற்கு கஷ்டப்படுகிறார்கள் என்றும் ஆனால் இதனைப் பற்றிய எதையும் அவர் வெளியில் சொல்லாமல் தவித்து வரகின்றனர் என்றும் கூறியுள்ளார்கள்.பலரையும் சிரிக்க வைத்த கலைஞனின் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என அனைவரையும் வருத்தமடைய செய்கிறது.