கமலின் இந்த படத்தின் காட்சியை அப்படியே காப்பி அடித்துல்லரா விக்ரம்.? ஆதாரத்துடன் வெளியான புகைப்படம் இதோ

kamal-and-vikaram

வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம் இவரது நடிப்பில் எந்த திரைப்படங்கள் வெளியானாலும் அந்தத் திரைப்படத்திற்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் இவரது ரசிகர்கள்.

மேலும் இவரது நடிப்பில் வெளியான சாமி, அருள், ஐ, கடாரம் கொண்டான் போன்ற திரைப்படங்கள் எல்லாமே இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

விக்ரம் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனமும் பெற்று இருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு படம் ஆரம்பித்ததால் படப்பிடிப்பில் இருந்து புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் அஜய் ஞானமுத்து.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது கமலின் விக்ரம் டீசரில் துப்பாக்கிகளுடன் கமல் அமந்திருப்பரோ அப்படிதான் கோப்ரா திரைப்படத்தில் விக்ரம் முகமூடி போட்டுக் கொண்டு கண்ணாடி முன் உட்கார்ந்து இருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

vikram
vikram