தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கூறிய நிலையில் விஜய்யும் அவருடைய ரசிகர்கள் அரசியலுக்கு என்றி கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்கள்.
தளபதி விஜய் அவர்கள் நடிப்பதற்கு வந்த சுமார் 30 வருடங்கள் மனநிலையில் அவற்றை கொண்டாடும் வகையில் ரசிகர் மன்றத்தின் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் உதவிகள் ஆகியவற்றை ரசிகர்கள் செய்து வருகிறார்கள் மேலும் அதில் ஒரு சில ரசிகர்களும் ஆர்வக்கோளாறு என்ற பெயரில் வேண்டாத வேலைகள் கூட செய்து வருகிறார்கள்.
கையில் தேனி மாவட்டத்தில் விஜய் விசுவாசிகள் ரசிகர்களின் பேச்சைக் கேட்டு ஒரு போஸ்டர் ஒன்றை போட்டு உள்ளார்கள் அதில் தளபதி விஜயின் புகைப்படத்தை போட்டு நாளைய முதல்வர் என்று அவரை குறிப்பிட்டுள்ளார்கள் இது ஒன்றும் தவறான செயல் கிடையாது ஆனால் விஜய்க்கு அடுத்தபடியாக அவருடைய விசுவாசிகளின் புகைப்படங்களையும் போட்டுள்ளார்கள்.
அது மட்டும் இல்லாமல் அதில் அவர்களுடைய புகைப்படத்திற்கு பக்கத்தில் நாளைய அமைச்சரே நாளைய சட்டமன்ற உறுப்பினர் என்றெல்லாம் வசனம் போடப்பட்டிருந்த அதன் காரணமாக இவை விஜய் உசுப்பேத்தும் படி இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் அவரும் கூட மக்களுக்காக அரசியலுக்கு வருவேன் என்றெல்லாம் கூறியுள்ளார்.
இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சிகள் கூட அவருக்கு எதிராக பல மறைமுக வேலைகளையும் பார்த்து வந்துள்ளார்கள் இதன் காரணமாகவே ரஜினிகாந்த அவர்கள் அரசியலே வேண்டாம் என முடிவுக்கு வந்தார் ஆனால் விஜய்க்கு இது போன்ற விஷயங்கள் நடப்பது தெரிகிறதா இல்லையா என்பது கூட தெரியவில்லை.
மேலும் இந்த நிகழ்வுகளை அவர் கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும் அப்படி இல்லை என்றால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஒரு தரப்பு ரசிகர்கள் இதனை வைரலாக பரப்பி வருகிறார்கள்.