த்ரிஷாவுக்கும், சூர்யாவுக்கும் கல்யாணமா.? வாய் திறந்த த்ரிஷாவின் அம்மா

trisha-

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகை த்ரிஷா. இவர் திரையுலகில் 16 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். 40 வயதை தாண்டிய பிறகும் இளமை குறையாமல் அதே அழகுடன் இருப்பதால் இவருக்கு நாளுக்கு நாள் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன திரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராங்கி, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் வெற்றி பெற்றதை..

தொடர்ந்து தற்பொழுது நடிகை த்ரிஷா லியோ, மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்திலும் குந்தவை கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளார் படம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக த்ரிஷா மற்றும் பல நடிகர், நடிகைகள் பல்வேறு இடங்களுக்கு சென்ற ப்ரோமோஷன் செய்ய உள்ளனர்.

என்பது குறிப்பிடத்தக்கது.  சினிமாவில் நடிகை வெற்றி படங்களை கொடுத்து வந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் செய்து கொள்வார்கள் ஆனால் த்ரிஷா 40 வயதை எட்டிய பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் பலரும் அவரை விமர்சிக்கின்றனர் ஒரு சிலர் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் அந்த வகையில் சமீபகாலமாக ஏஎல் சூர்யா..

த்ரிஷாவும், நானும் காதலிக்கிறோம் என்றும் எங்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது என சொல்லி பெரும் பரபரப்பை கிளப்பினார். இந்த தகவல் த்ரிஷா ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து  ஏஎல் சூர்யா சொன்னது.. த்ரிஷா மீது நான் கோபத்தில் இருக்கிறேன் நாங்கள் அடிக்கடி போனில் பேசிக்கொள்வோம்..

a.l. surya
a.l. surya

தற்போது இருவருக்குள்ளவும் ஒரு சின்ன சண்டை என்பதால் பேசிக்கொள்ளவில்லை என கூறினார். இதற்கு த்ரிஷா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வராததால் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என ரசிகர்களும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடிகை த்ரிஷாவின் தாயார் முதல் முறையாக வாய் திறந்து உள்ளார்.

அதில் அவர் கூறுகையில்.. அந்த நபர் பேசுவதை கண்டுகொள்ளாமல் இருந்து விட வேண்டும் உண்மை என்ன என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் வீணாக இந்த பிரச்சனைக்குள் நாம் தலையிட்டால் அது பரபரப்பாக பேசப்படும் என கூறினார் இதனை பிரபல பத்திரிகையாளர்  அந்தகன் சமீபத்திய பெட்டியில் தெரிவித்துள்ளார்.