இந்த திரைப்படமாவது கைகொடுக்குமா விக்னேஷ் சிவனுக்கு!! எதிர்ப்பார்ப்பில் நயன்தாரா..

vignesh
vignesh

vignesh shivan தமிழ் திரையுலகில் மூன்று திரைப்படங்களை மட்டும் இயக்கினாலும் நான் தான் ராஜா நான் தான் மந்திரி என்று கெத்தாக சுற்றி வருபவர் விக்னேஷ் சிவன்.

இவர் சிம்புவின் நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு இயக்குனராக கால் பதித்தார்.

மேலும் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் சிம்புவின் எக்ஸ் லவ்வர் ஆன நயன்தாராவை தனது கட்டமைப்பான உடம்பை வைத்து மயக்கி விட்டார். மேலும் இவர்கள் 2 பேரும் பல ஊர்களில் சுற்றி வரும் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வந்தார் நயன்தாரா.

மேலும் விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து தானாசேர்ந்தகூட்டம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் தோல்வி பெற்ற படமாக விக்னேஷ் சிவனுக்கு மாறியது.

sivan
sivan

விக்னேஷ் சிவன் தற்பொழுது காத்து வாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் இவரது அன்பு காதலியான நயன்தாரா மற்றும் சமந்தா, விஜய் சேதுபதி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படம் விக்னேஷ் சிவனுக்கு ஹிட்டடிக்கும் திரைப்படமாக மாறும் என்று பல சினிமா பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.