தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்பொழுது தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் நடிப்பதில் மிக தீவிரமாக இருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் கதாநாயகிகள் குறித்து தற்பொழுது செய்திகள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் தளபதி விஜய் நடிக்க போகும் தன்னுடைய 67 வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்க உள்ளார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் இவர் இந்த திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறிய நிலையில் அந்த வகையில் சமந்தா இந்த திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து விட்டால் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற குழப்பம் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.
இப்படி ஒரு செயல் நேரிட்டால் கண்டிப்பாக இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடிப்பார் என பலரும் கூறியுள்ளார்கள் அந்த வகையில் பட குழுவினர்களும் தற்பொழுது தளபதி விஜய் நடிக்க போகும் இந்த திரைப்படத்திற்கு பிரியங்கா மோகன் தான் கதாநாயகன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் தான் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் மற்றும் தான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்தது மட்டும் இல்லாமல் இந்த இரண்டு திரைப்படங்கலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது தொடர்ந்து தற்பொழுது தளபதி விஜய் நடிக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைத்துள்ளது அந்த வகையில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.