ஈரம் பட நடிகர் ஆதியின் வலையில் விழுந்த நிக்கிகல்ராணி விரைவில் கல்யாணமா.? காரணம் இந்த புகைப்படம் தான்.! கிசுகிச்சுக்கு நெட்டிசன்கள்.

adhi-and-kalrani-
adhi-and-kalrani-

தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வலம் வந்து கொண்டிருப்பவர் நிக்கிகல்ராணி. அந்த வகையில் இவர் தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இத்திரைப்படத்தில் தனது கவர்ச்சியை சற்று காண்பித்து நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை ஏற்று நடித்தாலும் முன்னணி நடிகரின் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் இவர் சினிமா உலகில் மட்டும் பயணிக்காமல் விளம்பர படங்கள், மாடலிங் போன்றவற்றிலும் தன்னை வெளிகாட்டி பிரபலம் அடைந்து வருகிறார் இப்படி வளர்ந்து வரும் நிக்கி கல்யாணி பற்றிய செய்தி ஒன்று சமீபகாலமாக வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால் நடிகர் ஆதி, நிக்கி கல்ராணியை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன அதற்கு முக்கிய காரணம் ஆதியின்  அப்பா பிறந்தநாளுக்கு நேரில் சென்றி  நிக்கி கல்ராணி வந்து வாழ்த்து தெரிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது இவர்கள் இருவரும் சினிமாவில் நண்பர்களாக இருந்து வந்தாலும் ஆதியின் பிறந்தநாளுக்கு அவர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்திருந்தால் அது நியாயமாகுமா இருக்கும் ஆனால் அவரது அப்பா பிறந்தநாளுக்கு இவர் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இச்செய்தியை தற்போது நெட்டிசன்கள் கையில் எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த கேள்விகளை வைத்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து ஆதி மற்றும் நிக்கிகல்ராணி இருவரும் எந்த  பதிலும் தெருவிக்கவில்லை என்பது கூடுதல் தகவலாகும்.

adhi
adhi