நாக சைதன்யாவும், சமந்தாவும் பிரிய போறாங்களா.? மாமனாரை துரத்தும் பத்திரிக்கையாளர்கள்.? எஸ்கேப் ஆகும் நாகார்ஜுனா.

samantha
samantha

தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக அடியெடுத்து வைத்து பின் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வெற்றியை நிலை நாட்டி வந்த இவர் தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தினை யோ மாயா சேசவே பெயரில் எடுக்கப்பட்டது அந்த படத்தில் சமந்தா நடித்து தெலுங்கில் என்ட்ரி ஆனார்.

பிறகு இவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது இப்படி வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருந்த  சமந்தா ஒரு கட்டத்தில் நாகார்ஜுனாவின் மகன் நாக தனியாவின் காதலில் விழுந்தார் இருவரும் ஏழு ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் நல்ல புரிதலுடன்  சினிமாவிலும் குடும்ப வாழ்க்கையிலும் சூப்பராக வலம் வந்தனர். இருப்பினும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவை இவர்களது நிம்மதியை குலைக்க ஆரம்பித்தது அதிலும் சமந்தா சமீப காலமா நடிக்கும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ் ஆகியவற்றில் சில பிரச்சினைகள் தொடங்கின அந்த வகையில் தி ஃபேமிலி மேன் படத்தில் சமந்தாவின் கேரக்டர் நாக சைதன்யாவை கோபப்படுத்தியது.

சமந்தா தனது பெயருக்குப் பின்னால் இருந்த அக்கினேனி என்ற பெயரை அவர் முதலில் வைத்திருந்தார் ஆனால் தற்பொழுது அந்த பெயரை நீக்கினார் அது குடும்பத்தில் இருந்த பிரச்சினை காரணமாக அவர் நீக்கி விட்டார் என ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர் இப்படி சின்ன சின்ன விஷயத்தை தற்பொழுது பெருசாக ஊதியது மீடியா.

இந்த நிலையில் நாகார்ஜுனா தற்போது பிக்பாஸ் 5 வது சீசனை  தொகுத்து வழங்கயிருக்கிறார். இதற்காக அவர் பேட்டி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அவர் ஊடகங்களையும், பத்திரிகையாளர்களையும் அணுகவில்லை இதை தவறாக புரிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் நாக சைதன்யாவும் சமந்தாவுக்கு பிரச்சனை அதை தவிர்க்கவே அவரும் ஊடகங்களை தவிப்பதாக புரிந்து கொண்டனர்.

மேலும் நாக சைதன்யாவும் மற்றும் சமந்தாவின் பிரச்சனை எல்லாம் ஒரு வதந்தி என்று நாகார்ஜுனா கூறி இருக்கலாம் அதற்காக அவர் ஊடகங்களை புறக்கணிப்பது சரி இல்லை எனக்கூறி தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.