தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை உலகநாயகன் கமலஹாசன் மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்தவகையில் நமது நடிகை தனது தந்தையை போல சினிமாவை தலைசிறந்தவர் என்றே சொல்லலாம்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இவ்வாறு தான் அறிமுகமான முதல் திரைப் படத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுவிட்டார்.
அது மட்டுமில்லாமல் தனது தந்தையை போலவே ஸ்ருதிஹாசனுக்கும் காதல் மீது அதிக ஆர்வம் உண்டு அந்த வகையில் சாந்தனு என்பவரை நடிகை சுருதிஹாசன் வெகுநாளாக காதலித்து வருவதாக தெரிய வந்தது. இவ்வாறு இந்த விஷயம் வெளி வந்ததற்கு முக்கிய காரணம் நடிகை சுருதிஹாசன் தான்.
ஏனெனில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி வெளியிடுவர். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் இடம் காதல் திருமணம் செய்வது பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனும் மிக சிறப்பாக பதில் கொடுத்துள்ளார்.
காதல் திருமணம் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்னுடைய அப்பா அம்மாவின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது தான் இதற்கு காரணம் அதுமட்டுமில்லாமல் இதனால்தான் நான் திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை ஏனெனில் திருமணம் என்ற வார்த்தை மீது எனக்கு நம்பிக்கை கிடையாது பயம் மட்டுமே அதிகம் உள்ளது.
ஆகையால்தான் தன்னுடைய திருமணம் பற்றி நான் பெருமளவு யோசித்து வருகிறேன் இருந்தாலும் கூட சாந்தனு என் வாழ்க்கைக்கு வந்த பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டது என்று சொல்லலாம். மேலும் எங்கள் இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப் போகிறது என சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.