இறப்பதற்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழுடன் குத்தாட்டம் போட்ட விஜே சித்ரா.! வைரலாகும் வீடியோ.!

chithra
chithra

கடந்த டிசம்பர் 9-ம் தேதி இந்த உலகைவிட்டு மறைந்த நடிகை தான் சின்னத்திரை நடிகை சித்ரா இவர் சின்னத்திரையில் நடிகை,தொகுப்பாளினி என பல திறமைகளைக் கொண்டு வலம் வந்தார்.இறுதியாக இவர் தனது கணவருடன் சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த இவர் ஒரு சில மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது இறப்பு குறித்து புதிது புதிதாக தகவல் இணையதளத்தில் வெளியாகி கடந்த சில வாரங்களாகவே வைரலாகி வந்தது.

மேலும் இவரது இழப்பு தாங்க முடியாமல் இவருடன் பழகிய வந்த உறவினர்கள் நண்பர்கள் என பலரும் தனது உடன் இருந்த புகைப்படங்கள்,வீடியோக்கள் மூலம் தனது வருத்தத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தெரிவித்திருந்தார்கள்.

அந்த வகையில் இவர் சில் புரோ என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் இவருடன் இணைந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று விளங்கிய புகழும் நடனமாடியுள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இவரது ரசிகர்கள்  மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.