சூர்யாவின் தங்கையை சினிமாவிற்கு அனுமதிக்காதது ஏன்.? பதிலளித்த நடிகை ஜோதிகா..

jothika
jothika

தமிழ் சினிமாவில் பிரபலமான உள்ள ஏராளமான நடிகர்கள் தங்களது பெண் வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைக்காமல் இருந்து வருகிறார்கள்.  அந்த வகையில் தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பமாகத் திகழ்பவர்கள் தான் நடிகர் சிவகுமார் குடும்பம். இவருடைய இரண்டு மகன்கள் மருமகள் என எல்லோருமே சினிமா சாதித்து வருகிறார்கள்.

நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  மேலும் சமூகத்திற்கு நல்லது கருத்தினை கூறும் வகையில் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் திருமணமாகயும் சினிமாவில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.80 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த சிவக்குமார் சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகி இலக்கியம், நாவல் என அவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவருக்கு ஒரே ஒரு மகள் மட்டும் உள்ளார். இவர் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சினிமாவில் தொடர்பில் இருந்தாலும் மகள் மட்டும் சினிமாவில் தலை காட்டவில்லை.  சிவகுமாரின் மகள் பிருந்தா ஒரு நல்ல பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் இதுவரையிலும் எந்த சினிமா பாடலையும் பாடியதில்லை இந்த நிலையில் ஏன் ஒரு விழாவில் குடும்பத்தோடு சிவகுமார்.

shivakumar-family
shivakumar-family

அவ்வப்பொழுது பிருந்தா தனது அண்ணன்களைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசினார் திடீரென்று ஜோதிகாவுடன் பிருந்தாவை பற்றி கேட்டனர்.ஜோதிகா பிருந்தா நன்றாக பாடுவார் ஒரு சமயம் இதனைப்பற்றி சூர்யாவிடம் கேட்டேன் அப்பொழுது எல்லாரும் சினிமாவில் இருக்கும் பொழுது பிருந்தாவை சினிமாவில் பாட அனுமதிக்கலாம் என்று கேட்டதாகவும் அதற்கு சூர்யா அந்த வாய்ப்பு தானாக அவளைத் தேடி வர வேண்டும்.நாம் உருவாக்கக் கூடாது.  அவளை வாய்ப்பைத் தேடி அவள் பாடட்டும் என்ற மாதிரியான பதிலைக் கூறிதாக ஜோதிகா கூறினார்.