அடிமட்ட முட்டாள்களே ஏன் உங்க புத்தி இப்படி போகுது..? ரசிகர்களிடம் காட்டமாக பேசிய குஷ்பூ..!

kushpo-1

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் பிரபல தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பூ இவ்வாறு பிரபலமான நமது நடிகை பாஜக கட்சியின் நிர்வாகியும் கூட பொதுவாக நடிகை குஷ்பூ அடிக்கடி வெளிநாட்டு பயணம் செல்வது வழக்கம்தான்.

அந்த வகையில் இவர் வெளிநாட்டுக்கு செல்லும் பொழுது புகைபடங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்வது வாடிக்கையாக அமைந்தது அந்த வகையில் சமீபத்தில் லண்டனுக்கு சென்றுள்ள நடிகை குஷ்பூ ஒரு வீட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

அப்பொழுது என்னுடைய புதிய வீட்டில் முதல் கப் டீ சாப்பிடுகிறேன் என்று ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தால் இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் லண்டனில் புது வீடு வாங்கி விட்டீர்களா என கேள்வி எழுப்பியது மட்டும் இல்லாமல் உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து எங்கு வேண்டுமானாலும் நீங்கள் வீடு வாங்கலாம் என சிலர் கமெண்ட் செய்து வந்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் போகப் போக கமெண்ட் எல்லை மீறி சென்றதன் காரணமாக குஷ்பூ தன்னுடைய காட்டமான பதில்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் என்னை சுற்றி நான் பல தோல்வி அடைந்த பொறாமை கொண்ட நபர்களை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் புதிய வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னால் அது சொந்த வீடு என்று அர்த்தமா முட்டாள்களே நீங்கள் வாடகை வீடு ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா.? ஒரு பெண் சுதந்திரமாக இருப்பது அனைவருக்கும் வலிக்கிறது போல அதுதான் ஏன் என்று எனக்கு இதுவரை புரியவில்லை என்று பதிவு செய்துள்ளார்.

kushpo-1
kushpo-1

இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவின் மூலமாக லண்டனில் அவர் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறார் என்பது புரிய வந்தது. ஆனால் ரசிகர்கள் சொந்த வீடு வாங்கி விட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.