உன் அணியை ஏன் play off -க்கு அழைத்துச் செல்லவில்லை – வீடு திரும்பிய மகனை அடித்து உதைத்த தந்தை.! வைரலாகும் வீடியோ.

ipl-player
ipl-player

ஐபிஎல் 15வது சீசன் கோலாகலமாக தொடங்கி, இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஐபிஎல் -லில் இதுவரை 8 அணிகள் விளையாட வந்த நிலையில் 15 வது சீசனில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்ட அதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாண்டது.

தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு அணியில் விளையாடும் போது சிறப்பாக இருந்து வந்த நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது இதனால் போட்டி ஒவ்வொன்றும் அனல் பறக்கிறது இன்று கூட ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு நுழைய போட்டிபோட இருக்கின்றனர்.

மீதி இருக்கின்ற அணிகள் ஏற்கனவே வெளியேறி உள்ளது. ஒவ்வொரு அணி வீரர்களும் தற்போது தனது சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக வரும் ஷிகர் தவான் தற்போது வீடு திரும்பியுள்ளார் வீடு திரும்பிய போது இவரை அனைவரும் வரவேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவன் அப்பா.

கன்னத்தில் அறைந்து எட்டி உதைத்து ஏன் play off – க்கு செல்லவில்லை என கேட்டுள்ளார் அந்த வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் சில காரணங்களால் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதையே அந்த அணியின் நிர்வாகம் மிகப்பெரிய அளவில் எடுத்து கொள்ளவில்லை என்றாலும்..

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட ஷிகர் தவானை அவரது அப்பா என் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என கூறி அடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த வீடியோவை ஷிகர் தவான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு கீழே ஒரு சில பதிவுகளை போட்டு உள்ளார் அப்பா அடித்தது உண்மைதான் ஆனால் அவர் அடிக்கும் வீடியோவில் சில மியூசிக் வைத்து அதை வேற மாதிரி எடிட் செய்து உள்ளேன் என கூறினார்.